Social Icons

  • Friday, September 30, 2011

    0 பதிவுகளுக்கு(Post) Animation Widjet



    நமது வலைத்தளம் பிரபலமாக வேண்டும் அதிக hits பெற வேண்டும் எனபது நமது எல்லோருடைய மனதிலும் இருக்கும்.ஆனால் திரட்டிகளில் இருந்து வருபவர்கள் அந்த பதிவை மட்டும் பார்த்துவிட்டு சென்று விடுவார்கள்.அவ்வாறு செல்லாமல் இருக்க அவர்கள் கண்ணில் படும்படி இந்த Gadjet-ஐ வைத்தால் உங்கள் பதிவுகள் Slideshow வாக வந்து போகும். இதை பயன்படுத்தி பாருங்கள்.சரி விஷயத்துக்கு வருவோம்

    Thursday, September 29, 2011

    26 ப்ளாக்கின் இடுகைகளுக்கு STAR RATING WIDGET-ஐ வைக்க

    நாம் அனைவரும் கதை கவிதை கட்டுரை போன்றவற்றை ப்ளாக்கரில் Post செய்து பகிர்வோம்.அது நல்லா இருந்தால் அதற்கு நாம் ஓட்டும் போடுவோம்.
    இன்னொரு முறையில் ஓட்டு போட வைக்க STAR RATING WIDGET-ஐ வைத்து ஓட்டு போட வைக்கலாம்.இந்த STAR RATING WIDGET-ஐ ப்ளாக்கரில் கொண்டு வருவது மிகவும் எளிது.சரி செய்முறையை பார்ப்போம்

    Tuesday, September 27, 2011

    13 மொபைல் Browser-ல் தமிழில் எழுதி உலவலாம்

    ஆமாங்க இது உண்மை தான்.மொபைலில் தமிழில் எழுதி உலவ நமக்கு Bolt Browsre Indic உதவுகிறது.

    சிறப்பம்சங்கள்:

    • Bolt Browser Indic மிகவும் வேகமானதுமசுலபமானது.
    • இதில் மொழியை மாற்றிக் கொள்ளலாம்.
    • இந்த  Browser-ல் Hindi ,Bengali,Tamil,Kannada,Gurmukhi

    • Gujarati,Malayalam,Oriya,Telugu போன்ற 9 இந்திய மொழிகள் அடங்கியுள்ளன.

    Sunday, September 25, 2011

    17 கணிணியில் ஒரே நேரத்தில் 7 லாகின்

                    நண்பர்களே இது ஒரு மொக்கை பதிவு


    குறிப்பு:படித்து முடித்துவிட்டு தயவு செய்து என்னை திட்டாதீர்கள்


    நாம் இப்போதெல்லாம் அளுக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட Email-Id-களை வைத்திருக்கிறோம்.ஆனால் ஒரு நேரத்தில் ஒரு Email-Id யை தான் பார்க்கமுடியும்.

    Friday, September 23, 2011

    15 ப்ளாக்கரில் SideBar-ஐ இடமாற்றம் செய்வய்து எப்படி?

    நம் Template-ல் SideBar-ஐ வைத்திருப்போம் அது சிலபேருக்கு இடது பக்கத்தில் இருக்கும் சில பேருக்கு வலது பக்கத்தில் இருக்கும்.சிலருக்கு இரண்டு பக்கத்திலும் இருக்கும்.
    நாம் பார்க்க போவது இடது பக்கத்தில் இருக்கும் SideBar-ஐ வலது பக்கத்திலும் வலது பக்கத்தில் இருக்கும் SideBar-ஐ இடது பக்கத்திலும் கொண்டுவருவது எப்படி என்று பார்க்க போகிறோம்.

    Thursday, September 22, 2011

    23 உண்ணாவிரதம் வெற்றி போராட்டம் தொடர்கிறது

    நன்பர்களே கூடன்குளம் அணு உலைக்கு எதிரான 12 நாள் உண்ணாவிரதம் இருந்ததற்கு பலன் கிடைத்துவிட்டது.நமது முதல்வர் செல்வி.ஜெயலலிதா நேற்று போராட்ட குழுவினருடன் சந்தித்து பேசினார்.

    இதன் அடிப்படையில் இன்று 4.30 மணிக்கு ஜெயலலிதா சட்ட சபையில் தீர்மானம்

    Wednesday, September 21, 2011

    54 ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்

    blogger comment boxநாம் நம் வலையில் பதிவு எழுதுவோம்.அந்த பதிவு நல்லாஇருந்தால் ஓட்டு போடுவார்கள்.அதற்கு Comment தெரிவிப்பார்கள்.அனைவரது வலையிலும் Comment பெட்டிகள் ஒரே மாதிரியாக வெள்ளை நிறத்திலே இருக்கும்.அதை அழகாக எப்படி மாற்றுவது எப்படி என்று பார்போம்.
    டெமொ பார்க்க சுட்டி

    Tuesday, September 20, 2011

    29 பதிவுகளின் முடிவில் கையெழுத்தை வரவைக்க

    தொழிழ்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் அனைவரும் ப்ளாகில் ஒரு இணையதளம் வைத்திருக்கிறார்கள்.நீங்களும் தான் நண்பர்களே.உங்களது கையெழுத்தை ஒவ்வொரு பதிவின் முடிவிலும் கொண்டுவரலாம் அதற்கு நீங்கள் இந்த வலைத்தளத்துக்கு சென்று உங்கள் கையெழுத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்
    டெமொ பார்க்க சுட்டி

    Monday, September 19, 2011

    16 வெற்றியை நோக்கி.... உண்ணாவிரதம் நாள் 9

    இன்று கூடன்குளம் அணு உலைக்கு எதிரான மக்களின் உண்ணாவிரதம் 9-வது நாளை எட்டியுள்ளது.

    இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடிந்தகரைக்கு வந்தனர்.
    இந்த போராட்டத்திற்கு மாணவ மாணவிகளும் திரண்டு வந்தனர்

    Sunday, September 18, 2011

    28 கூகுளின் அதிரடி சாதனை


    நாள்தோறும் சாதனைகள் பல புரியும் கூகுல் புதிதாக அதிரடி சாதனையை ஒன்றை புரிந்துள்ளது.

    உலகிலேயே அதிவேக இணைய இணைப்பை உருவாக்கி வெற்றிகண்டுள்ளது. அதன் வேகம் வினாடிக்கு ஒரு கிகா பைட் (1 GB).
    தரவிறக்க வேகம் 300 MB/s, பதிவேற்றல் வேகம்

    Friday, September 16, 2011

    35 இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6

    நான் நேற்று சொன்ன இடுகையில் 16-பேர் இராதாபுரத்தை நோக்கி சென்றனர்.போனவர்கள் 8.00 மணி ஆகியும் காணவில்லை என்றேன்.அந்த 5-பேரும் கூடன்குளத்தில் அமைந்திருப்பது அழிவைத் தராது.எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்றும் உண்ணாவிரதத்தை கைவிட்டு விட்டு
    அம்மாவை சந்தியுங்கள் என்றனர்.

    10 ப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை வரவைக்க

    நண்பர்களே சில நாட்களுக்கு முன்னர் ப்ளாக்கருக்காக விதவிதமான அம்புகுறிகள் வர வைப்பது எப்படி என்று பார்த்தோம் இன்று
    அம்புகுறியை(Corsor)சுற்றி Effect-களை வரவைப்பது எப்படி என்று பார்ப்போம்.
    இது என்ன செய்யுமென்றால் நாம் கர்சரை எங்கெல்லாம் கொண்டு போகிறோமோ அங்கெல்லாம் நம்மை பின்தொடரும்.அவ்வாறு மட்டுமல்லாமல்

    Thursday, September 15, 2011

    42 தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

    அன்பு நண்பர்களே,
    தமிழகத்தை அழிவிலிருந்து காக்க 127 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று சரியாக 7.30 மணியளவில் எங்கள்(இராதாபுரம்) சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் திரு.மைக்கேல் ராயப்பன் இந்த 127-பேருடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்

    Wednesday, September 14, 2011

    23 4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

    அன்பு நண்பர்களே,
    தமிழகத்தை அழிவிலிருந்து காக்க 127 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.இதில் நம் நண்பரான கூடல் பாலாவும் கலந்துகொண்டுள்ளார்.அவர் முகமே வாடிபோய் விட்டது.
    உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளவர்களை

    Monday, September 12, 2011

    8 ப்ளாக்கை அழகுபடுத்துவதற்க்கு வித்தியாசமான Widjet

    நமது ப்ளாக்கில் பூக்கள்,வண்ணத்துபூச்சி,அழகான இதயங்கள் ஸ்டார்கள் மற்றும் பல விதமாக கொண்டு வரலாம்.இப்படி கொண்டுவருவதால் வாசகர்கள் நம் தளத்தில் இருக்கும் நேரத்தை அதிகரிக்கலாம்.அதன் மூலம் நம் ரேங்க் உயர வாய்ப்புள்ளது.




    3 ப்ளாக்கருக்காக விதவிதமான அம்புகுறிகள்(Cursors)

    ப்ளாக் வைத்திருப்பவர்களுக்கு நமது ப்ளாகிற்க்கு நிறைய வாசகர்கள் வர வேன்டும் நமது ப்ளாக் அழகாக இருக்க வேன்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும்.இதற்க்கு நாம் நமது ப்ளாக்கின் அம்புகுறியை(Cursors) மாற்றி பார்த்தால் என்ன?

    அம்புகுறியை மாற்றும் முறை:
      • முதலில் Blogger=>Dashboard => design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.

    Saturday, September 10, 2011

    5 Blogger பதிவுகளின் தலைப்புக்கு Icon வைப்பது எப்படி?

    நமது ப்ளாக்கின் பல இடுகைகள்(Posts) வைத்திருப்போம்.இடுகைகளுக்கு தலைப்பு கொடுத்து இருப்போம்.அந்த இடுகைகளுக்கு படங்கள் இல்லாமல் வெறுமனே தலைப்பு மட்டும் இருக்கும்.இப்போது இடுகைகளின் தலைப்போடு Icon-ஐயும் சேர்த்து வைப்பது எப்படி என்று பார்போம்

    Sunday, September 4, 2011

    4 ப்ளாக்கில் புதிய Animated Popular Posts Gadjet-ஐ கொண்டுவர

    நம்முடைய பதிவை படிக்கும் வாசகர்கள், படித்து முடித்ததும் நம் தளத்தைவிட்டு வெளியேறாமல் நம்முடைய பிற பதிவுகளையும் படிக்க வைக்க உதவுகிறது “ப்ரபலமான பதிவுகள் (Popular Posts) Gadjet”. இந்த Widget மூலம் நம்முடைய நம்முடைய வலைப்பதிவில் “ப்ரபலமான பதிவுகள்” என்று நம்முடைய வலைப்பூவில் அதிகம் படிக்கபட்ட பதிவுகளை அனிமேஷன் ஆகி ஒன்றன் பின் ஒன்றாக தொகுத்து காட்டும் . டெமொ பார்க்க சுட்டி

    Thursday, September 1, 2011

    10 பிளாக்கரில் பதிவுகளின் தலைப்பு ஓடும் விட்ஜெட்

    இது ஒரு அருமையான விட்ஜெட்.நாம் பயன்படுத்தும் link with in விட்ஜெட் ஐந்து பதிவுகளை மட்டுமே பரிந்துரைக்கும் அதுவும் நம் அனுமதி இல்லாமல் கிளிக் செய்யும்போது விளம்பரங்களை காட்டி கடுப்பேற்றும் . இந்த விட்ஜெட் பயன்படுத்தினால் உங்கள் பதிவுகளின் தலைப்பு அனைத்தையும் திரையில்  ஓடுமாறு காண்பிக்கும்.இதன் மூலம் பிளாக்கின் அண்மைய பதிவுகளை, அழகாக திரையில் ஓடுமாறும் அதைனை கிளிக் செய்தால் அந்த பதிவினை காணுமாறும் அமைக்கலாம்.இதனை மேற்கொள்ள
     

    FaceBook Followers

    Followers