Social Icons

  • Tuesday, September 27, 2011

    13 மொபைல் Browser-ல் தமிழில் எழுதி உலவலாம்

    ஆமாங்க இது உண்மை தான்.மொபைலில் தமிழில் எழுதி உலவ நமக்கு Bolt Browsre Indic உதவுகிறது.

    சிறப்பம்சங்கள்:

    • Bolt Browser Indic மிகவும் வேகமானதுமசுலபமானது.
    • இதில் மொழியை மாற்றிக் கொள்ளலாம்.
    • இந்த  Browser-ல் Hindi ,Bengali,Tamil,Kannada,Gurmukhi

    • Gujarati,Malayalam,Oriya,Telugu போன்ற 9 இந்திய மொழிகள் அடங்கியுள்ளன.
    • மேலும் வலைத்தளங்கள் கணிணியில் தெரிவது போல தெரியும்.மொபைலில் தெரிவது போல தெரிய வேண்டுமென்றால் Menu>Preference>Mobile content-ல் கிளிக் செய்து விடவும்.

    Bolt Browser-ல்Fonts- ஐ நிறுவுதல்:

    • உங்கள் சாதனத்தில் போல்ட் இண்டிக்கை திறக்கவும் 
    • Menu > Preferences இற்கு செல்லவும். 
    • Preferences-ல் Install Font என்பதை தேர்ந்தெடுக்கவும்
    • நீங்கள் விரும்பும் தமிழ் Font ஐ Install செய்யவும்.
    • இனி தமிழ் வலைத்தளங்கள் தமிழிலேயே தெரியும்.


    தமிழில் எழுதுவது எப்படி:

    • எழுதும் பொழுது  Indic Fontகளை பயன்படுத்த/கீ போர்டை மாற்ற "#" கீயை அழுத்தவும்.
    •  # கீயை அழுத்துவது மூலம் நீங்கள் நிறுவியுள்ள பல்வேறு மொழிகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்கும்.
    •  நீங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்த பிறகு நீங்கள் அதைப் பயன்படுத்தலாம், எழுத்துக்களை எழுத உங்கள் கீ போர்டில் உள்ள விசைகளை அழுத்தவும்.







    படம் 1:"#" கீயை மூன்று முறை அழுத்துவது மூலம் தமிழைத் தேர்ந்தெடுக்கவும்
        
       படம் 2:"4" கீயை ஒரு முறை அழுத்துவது மூலம்
       படம் 3:"9" ஐ நான்கு முறை அழுத்துவது மூலம்
       படம் 4:"2" ஐ இரண்டு முறை அழுத்துவது மூலம்

    குறிப்பு:இது அணைத்து Company/Java மொபைலிலும் Support செய்யும் .jad Format-ல் உள்ளது

    தறவிறக்க சுட்டி

    டிஸ்கி:”ப்ளாக்கின் இடுகைகளுக்கு STAR RATING WIDGET-ஐ வைக்க” எனும் பதிவை வரும் வியாழன் கிழமை PUBLISH செய்கிறேன்

    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    13 comments:

    1. ஒன்னும் புரியல, out of syllabus அப்படின்னு எஸ் ஆயிடுறேன்

      ReplyDelete
    2. பகிர்வுக்கு நன்றி நண்பரே

      ReplyDelete
    3. நல்ல பயனுள்ள தகவல்.உங்கள் வலையமைப்பு நல்லாயிருக்கு ,அன்புடன் பாராட்டுக்கள்.பகிர்வுக்கு நன்றி .


      http://sempakam.blogspot.com/

      ReplyDelete
    4. பயனுள்ள தொழில்நுட்பக் குறிப்பு நண்பா.

      ReplyDelete
    5. பதிவர்கள் அனைவரும் தொலை தூரங்களுக்குப் பயணம் செய்யும் போதும் கமெண்ட் போடும் வசதியினை ஏற்படுத்தித் தரும் நல்ல பதிவு.

      ReplyDelete
    6. பயனுள்ள ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்.

      ReplyDelete
    7. பயனுள்ள பதிவு நன்றி சகா. . .

      ReplyDelete
    8. நிரூபன் பின்னூட்டம் பார்த்து பயன் புரிந்து கொண்டேன்.

      ReplyDelete
    9. புதிய தகவல். அருமை. நன்றி.

      ReplyDelete
    10. பயனுள்ள தொழில்நுட்பக் குறிப்பு நண்பா...

      ReplyDelete
    11. உங்க வீட்ல குழந்தைகள் இருக்கா?
      நம்ம சைட்டுக்கு வாங்க!!
      ஈஸியா தமிழ் கத்துக்கற மாதிரி
      பாட்டு எழுதியிருக்கேன்!
      கருத்து சொல்லுங்க!
      நல்லா பழகுவோம்!!

      ReplyDelete
    12. இது புதுசா இருக்கே..!! பலே..வைரஸ்.. சீ.. வைரை பலே.. தூள் கிளப்புங்க..!! பகிர்வுக்கு நன்றி சதீஸ்..!!

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers