Social Icons

• Friday, October 28, 2011

23 பதிவுகளின் முடிவில் Animated Email Subscription Box-ஐ வரவைக்க

நாம் சில நாட்களுக்கு முன்னர் பதிவுகளின் முடிவில் Email Subscription Box-ஐ வரவைக்க  என்ற பதிவில் பதிவுகள் முடிந்த பிறகு அழகிய  Email Subscription Box-ஐ வரவைப்பது எப்படி என்று பார்த்தோம் இன்று பார்க்க போவது பதிவுகளின் முடிவில் Animated Email Subscription Box-ஐ வரவைப்பது எப்படி என்று பார்க்கப்போகிறோம்.அதுவும் Twitter Face book போன்ற Social Icon-உடன்.சரி அதை எப்படி செய்வது பார்ப்போம்.

செய்முறை:

1.முதலில் Blogger Dashboard => design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.

2."Expand Widget Templates" என்பதில் டிக் செய்யவும்.
3.பின்வரும் Code-ஐ தேடவும்

<data:post.body/>
கண்டுபிடித்த Code-க்கு கீழே பிவரும் Code-ஐ Paste செய்யவும்

<b:if cond='data:blog.pageType == "item"'>

Do you Like this story..?

<script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/><fb:like font='' href='' layout='button_count' send='true' show_faces='false' width='300'/>

Get Free Email Updates Daily!

Follow us!

</b:if>

மாற்ற வேண்டியவை:
• சிவப்பு நிறத்தில் உள்ளவற்றை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும்.என்பதில்
• நீல நிறத்தில் உள்ளவற்றை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும்.

• ஆரஞ்சு நிறத்தில் இருப்பது உங்களுடைய Feed Burner,FaceBook,Twitter முகவரியை மாற்றிக்கொள்ளவும்

Feed Burner முகவரியை எவ்வாறு கண்டுபிடிப்பது?
• Feed Burner Account இல்லாதவர்கள் இந்த லிங்கில் சென்று ஒரு அக்கவுண்டை ஏற்படுத்தி கொள்ளவும்.
• Feed Burner Account வைத்திருப்பவர்கள் உங்கள் FEED-ஐ தேர்ந்தெடுத்து உள்நுழையுங்கள்.
• அடுத்து வரும் பக்கத்தில் Edit Feed Details… என்பதை தேர்வு செய்யவும்
இப்போது வரும் பகுதியில் Feed Address: என்பதில் உள்ள Text Box-ல் எழுதி இருப்பதை மட்டும் Copy செய்து மேலே உள்ள Code-ல் “vairaisathish” என்பதற்கு பதிலாக Paste செய்யுங்கள்.
புரியவில்லையா கீழே உள்ள படத்தை பார்க்கவும்

நன்றி:My Blogger Tricks

Share
எனது பதிவு பிடித்திருக்கிறதா?

புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

பின்தொடர

23 comments:

1. நல்ல விஷயம் சொல்லிருக்கிங்க நண்பா

ReplyDelete
2. நல்ல பயனுள்ள பதிவு தம்பி.

ReplyDelete
3. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

ReplyDelete
4. புதிய புதிய தகவல்கள் தந்து அசத்துகீறீர்கள்...

வாழ்த்துக்கள் சதீஷ்..

ReplyDelete
5. அந்த ஐ லவ் யூவுக்கும் பதிவுக்கும் என்ன சம்மந்தம் மக்கா ?

ReplyDelete
6. வித்தியாசமான கலக்கலான டிப்ஸ் !

ReplyDelete
7. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சதிஷ்.

ReplyDelete
8. கலக்குற சந்துரு ... இல்ல இல்ல சதிஸ் ... நல்ல பதிவு நண்பரே

ReplyDelete
9. பயனுள்ள தகவல்... நண்பா...

ReplyDelete
10. பகிர்வுக்கு நன்றி நண்பரே...

ReplyDelete
11. ஆஹா அருமை அருமை நன்றி....

ReplyDelete
12. நல்ல தகவல் நன்றி மச்சி

ReplyDelete
13. அருமை நண்பரே

ReplyDelete
14. பதிவை பகிர்ந்ததற்கு நன்றி. ஆனால் எனக்கு அனிமேட் ஆகாமல் ஸ்டாடிக் பாக்ஸாகவே இருக்கிரது. ஏன்?

ReplyDelete
15. பயனுள்ள விசயம்... பகிர்வுக்கு நன்றி சதீஷ்

ReplyDelete
16. @Heart Rider

அனைத்து தகவல்களையும்

உங்களது

m.vignesh27@rocketmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டேன் நண்பா

பாருங்கள்

ReplyDelete

FaceBook Followers

Followers