Social Icons

  • Monday, October 24, 2011

    27 இன்ட்லியில் புதிய அறிமுகம்


    இன்ட்லி தளம் ஒரு திரட்டி.இந்த இன்ட்லி தளம் இதற்கு முன்பே Follower-வசதியை தந்தது.இப்போது இன்ட்லியின் Follower Gadjet-ஐ நமது ப்ளாக்கிற்கு தருகிறது.இதை நீங்கள் இன்ட்லி தளத்திற்கு சென்றும் பெற்று கொள்ளலாம்.இந்த பதிவு அந்த Code-ஐ திருத்தி அமைப்பதற்கான பதிவு


    பயன்கள்:
                        1.இதை வைப்பதால் இன்ட்லி தளத்தில் உங்கள் வாசகர்களை அதிகரிக்கலாம்.

                        2.இவ்வாறு அதிகரிப்பதால் உங்களது படைப்புகள் அவர்களின் முகப்பு பக்கத்தில் தெரியும்.

                        3.இதனால் உங்களது தளத்திற்க்கு வரும் வாசகர்கள் அதிகரிப்பார்கள்.இது வேகமாகவும் இயங்குகிறது.


    இன்ட்லி தளத்தின் Follower Gadjet-ஐ உங்கள் தளத்தில் வைக்க

                    1.முதலில் Blogger-->Design பகுதிக்கு செல்லவும்

                          2.Add a gadget என்பதை க்ளிக் செய்தால் ஒரு Window வரும். அதில் HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.

           3.பிறகு Title என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான தலைப்பை இடவும். உதாரணமாக, இன்ட்லியில் நான் அல்லது அதை காலியாக விட்டு விடவும்
      
           4.Content என்ற இடத்தில் பின்வரும் HTML Code-ஐ paste செய்யவும்.


    <iframe id="indlifollow" src="http://ta.indli.com/tools/followerbox.php?u=vairaisathish&amp;w=330&amp;r=7&amp;h=no" style="height: 222px; width: 330px; " allowtransparency="true" frameborder="0" scrolling="no"></iframe>


    மாற்றம் செய்ய வேண்டியவை:

    • மேலே உள்ள Code-ல் vairaisathish என்பதற்கு பதிலாக இன்ட்லி தளத்தின் பயனர்பெயரை கொடுக்கவும்.
    • h=no-என்பது Header-ஐ குறிக்கும்yes என கொடுத்தால் Header பகுதி வரும்

    • height: 222px; width: 330px; என்பதில் உங்களுக்கு ஏற்றவாறு நீள அகலங்களை சரி செய்து கொள்ளவும்

    • scrolling="no"-என்பதில் yes என கொடுத்தால் Scroll Bar தெரியும்.இதை வைத்தால் யாரெல்லாம் இன்ட்லி தளத்தில் உங்களுடன் சேர்ந்திருக்கிறார்கள் என்பதை Scroll-பன்னி பார்த்து கொள்ளலாம்

    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    27 comments:

    1. பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே

      ReplyDelete
    2. தமிழ்மணம் விஷயத்திற்கு அப்புறம் எந்த திரட்டிய பார்த்தாலும் கடுப்பா இருக்கு தலைவரே

      ReplyDelete
    3. பகிர்தலுக்கு நன்றி!

      ReplyDelete
    4. பகிர்வுக்கு நன்றி தம்பி...

      ReplyDelete
    5. நானும் இணைத்துவிட்டேன் ..

      ReplyDelete
    6. பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி சகோ.!

      ReplyDelete
    7. மிக்க நன்றி மக்கா, என் தளத்தில் இதை பொருத்திவிட்டேன், முதல் பாலோவரா நீங்களே செர்ந்துருங்க நன்றி...

      ReplyDelete
    8. பயனுள்ள தகவல்...

      பகிர்ந்தமைக்கு நன்றி... நண்பா..

      ReplyDelete
    9. பகிர்வுக்கு நன்றி நண்பா

      ReplyDelete
    10. தகவலுக்கு நன்றி நண்பா வைச்சிட்டா போச்சி

      ReplyDelete
    11. நல்ல பதிவு.
      வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    12. பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே...

      ReplyDelete
    13. பகிர்வுக்கு நன்றி சதிஷ்.

      ReplyDelete
    14. ஆயாசமாக இருக்கிறது.

      ReplyDelete
    15. இனிய காலை வணக்கம் பாஸ்,
      நலமா?
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய இன்பத் தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

      ReplyDelete
    16. இன்ட்லி பாலோவர் விட்ஜெட் இணைப்பது பற்றிய சிறப்பான விளக்கப் பதிவு,
      நான் இணைத்து வைத்திருந்தேன்.
      லோட் ஆக டைம் எடுத்ததால் நீக்கிட்டேன்.

      ReplyDelete
    17. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சதீஷ்

      ReplyDelete
    18. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

      ReplyDelete
    19. இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்

      ReplyDelete
    20. வாழ்த்துக்கள் சகோ பயனுள்ள பகிர்வுக்கு .ஒரு சின்ன வேண்டுகோள்
      தமிழ் 10 ல் பாடல்பிரிவில் என் கவிதைகள் (என் கனவுக்களும்கூட )
      காத்திருக்கும் பகுதியில் (தமிழ் 10 இணைக்கும் முன் நான் வெளியிட்ட
      என் ஆரம்ப காலக் கவிதைகள் ) தொடராக இப்போது பிரசுரித்துள்ளேன் .
      முடிந்தவரை அவைகளுக்கு உங்கள் கருத்தினையும் ஓட்டுக்களையும் அளித்துஎன் ஆக்கங்கள் அனைவரையும் சென்றடைய உதவுமாறு அன்போடுகேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ உங்கள் ஒத்துளைப்புகளிற்கு .

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers