Social Icons

  • Friday, October 21, 2011

    21 இனி சைனா மொபைலிலும் Game விளையாடலாம்


    தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் மொபைல் போன்களின் எண்ணிக்கையும் வளர்ந்து வருகிறது.அதிலும் குறிப்பாக சைனா மொபைல் போன்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

    இந்த சைனா போன்களில் Sound இருக்கும்.சில போன்கள் பார்ப்பதற்க்கு அழகாக இருக்கும்.சைனா போன்களில் நமது Voice-ஐ ஒரு பெண் Voice-ஆக மாற்றி எவரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம்


    இந்த வசதிகளெல்லாம் படைத்த  சைனா மொபைல் போன்களில் பொழுது போக்குவதற்க்காக விளையாட முடியாது.பல  சைனா மொபைல் போன்களில் puzzle Game மட்டுமே இருக்கும்.அதை எப்படி விளையாடி முடிப்பது என்றே தெரியாது.இதனால் பலர்  சைனா மொபைல் போன்களில் விளையாட மாட்டார்கள்.இந்த சைனா மொபைல் போன்களை வைத்து பொழுது போக்கவும் முடியாது

    இந்த கவலையை போக்குவதற்க்கு சைனா மொபைல் Game ஐ Download செய்து மொபைலில் விளையாடலாம்.

    சைனா மொபைல் Game:
    மூன்று விதமான Format -களில் சைனா மொபைல் Gameகள் இருக்கின்றன.அவை
    • .nes
    • .jar
    • .mrp
    இந்த விதமான Format -கள் உங்கள்  மொபைல் போனில் Support செய்தால் நீங்கள் விளையாடலாம்.

    சைனா மொபைல் Gameகளை இலவசமாக தறவிறக்க பல வலைத்தளங்கள் உள்ளன.அவற்றில் சில தளங்கள்:





    • இந்த தளத்தில் சைனா மொபைல்களுக்கு 148 இருக்கின்றன.
    • இந்த தளத்திற்க்கு சென்று சைனா மொபைல் Gameகளை இலவசமாக தறவிறக்க சுட்டி 




    • இந்த தளத்திலும் பல China Mobile Gameகள் இருக்கின்றன
    • இந்த தளத்திற்க்கு சென்று சைனா மொபைல் Gameகளை இலவசமாக தறவிறக்க சுட்டி 







    • இந்த தளத்தில் கிட்டதட்ட 200 China Mobile Gameகள் இருக்கின்றன
    • இந்த தளத்திற்க்கு சென்று சைனா மொபைல் Gameகளை இலவசமாக தறவிறக்க சுட்டி 






    • இந்த தளத்திலும் பல China Mobile Gameகள் இருக்கின்றன.
    • இந்த தளத்தில் நமக்கு தேவையான Format-ல் Gameகளை தறவிறக்கலாம்
    • இந்த தளத்தில் Register பன்னி விட்டு Gameகளை தறவிறக்கம் செய்து கொள்ளலாம்
    • இந்த தளத்திற்க்கு சென்று சைனா மொபைல் Gameகளை இலவசமாக தறவிறக்க சுட்டி 

    சைனா மொபைல் Gameகளை Install  செய்யும் முறை:
    • சைனா மொபைல் Games வலைத்தளங்களில் .zip Format-ல் கிடைக்கின்றன.அதை Extract செய்யுங்கள் 
    • உங்கள் மொபைல் போனில் உள்ள Memory Cardக்கு செல்லுங்கள்
    • Memory Card-ல் உள்ள Games” Folderக்கு செல்லுங்கள்
    • Games Folder இல்லையென்றால் Games என்று ஒரு Folder ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள்
    • ”Extract” செய்யப்பட்ட Game-களை Games” Folderக்குள் Copy பன்னுங்கள்.
    • போனை Restart செய்யுங்கள்
    • உங்கள் போனில் உள்ள Fun And Gamesக்கு சென்று விளையாடுங்கள்
    குறிப்பு:Gameகள் எல்லா மொபைல் போன்களுக்கும் பொருந்தாது

    பதிவு பிடித்திருந்தால் உலவு மற்றும் இன்ட்லியில் வாக்களியுங்கள்.
    மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள்.அடுத்த பதிவு எழுதுவதற்க்கு தூன்டுதலாக இருக்கும்
    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    21 comments:

    1. இந்த சைனா போன்களில் Sound இருக்கும்.சில போன்கள் பார்ப்பதற்க்கு அழகாக இருக்கும்.சைனா போன்களில் நமது Voice-ஐ ஒரு பெண் Voice-ஆக மாற்றி எவரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம்

      nice..

      ReplyDelete
    2. பகிர்வுக்கு நன்றி சகோ!

      ReplyDelete
    3. புதிய தகவலுக்கு மிக்க நன்றி சகோ .....

      ReplyDelete
    4. புதிய தகவல் நன்றி மக்கா...!!!!

      ReplyDelete
    5. தகவல் திரட்டியாக சொல்லியிருக்கும்
      அத்தனை தகவல்களுக்கும்
      மிக்க நன்றி தோழரே.

      ReplyDelete
    6. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

      http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

      ReplyDelete
    7. புதிய தகவல்... சதிஷ்..

      நன்றி... நண்பா...

      ReplyDelete
    8. நல்ல தகவல் தம்பி

      வாழ்த்துக்கள்

      ReplyDelete
    9. மிக்க நன்றி இனி கொஞ்சப் பசங்களுக்கு நல்லா..பொழுது போகும்...

      அன்புச் சகோதரன்...
      ம.தி.சுதா
      பாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்தின் கோரப் பற்கள்

      ReplyDelete
    10. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுத....

      ReplyDelete
    11. நன்றி நன்பர ...... உங்க ப்ளாக்

      மிகவும் தகவல் உடையடு .....................

      ReplyDelete
    12. ஸலாம் சகோ.சதீஷ்,
      முற்றிலும் புதிய அவசியமான தகவல்.
      பகிவுக்கு நன்றி சகோ.

      வேண்டுகோள்:
      Mouse Activity 30 seconds இல்லை என்றால், energy saver activate ஆகி, திரை கருப்பாகி விடுகிறது. கமென்ட் எழுதும்போது நாம் மவுஸ் உபயோகிப்பது இல்லை. எனவே, இதனை ஒரு நிமிஷம் ஆக்க இயலுமா சகோ..?

      ReplyDelete
    13. நல்ல உபயொகமான தகவல் நண்பரே,நன்றி பகிர்வுக்கு

      ReplyDelete
    14. @~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

      வேண்டுகோள்:
      Mouse Activity 30 seconds இல்லை என்றால், energy saver activate ஆகி, திரை கருப்பாகி விடுகிறது. கமென்ட் எழுதும்போது நாம் மவுஸ் உபயோகிப்பது இல்லை. எனவே, இதனை ஒரு நிமிஷம் ஆக்க இயலுமா சகோ..?////////

      உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அது தொல்லையாக தான் இருந்தது.

      எடுக்க வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் மறந்து விடும்

      ஞாபகபடுத்தியதற்கு நன்றி

      ReplyDelete
    15. அட மற்றுமொரு அழகான தகவல்! தொழில்நுட்பம் வளரத்தான் செய்கிறது!

      ReplyDelete
    16. மொபைல் கேம்ஸ் நான் விளையாடறது இல்லை எனினும் விளையாடுபவர்களுக்கு உபயோகமான பதிவு.

      ReplyDelete
    17. சைனா மொபைலை மும்பை தா(த்)தாக்களுக்கு விற்பதில் பிரசித்தி பெற்ற ஏஜன்ட்: நாஞ்சில் மனோ. வேறெங்கும் கிளைகள் இல்லை.

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers