Social Icons

  • Sunday, October 9, 2011

    24 Google-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில்

    தேடல் பொறியில் முதன்மை இடத்தில் இருப்பது Google நிறுவனம்.ப்ளாக்கில் முதன்மை இடத்தில் இருக்கும் ப்ளாக்கர் வைத்திருப்பது Googleநிறுவனம்.Gmail வைத்திருப்பது Googleநிறுவனம்.கூகுள் + என்ற சமூகதளம் வைத்திருப்பது Google நிறுவனம்.


    இப்படி பலவற்றுள் முதன்மை இடத்தில் இருக்கும் நிறுவனத்தில் சுமார் 249102 Gadget-கள் வைத்துள்ளது.
    இந்த Gadget-களை உங்கள் தளத்தில் இனைக்கும் வசதியை கூகுள் தளமே தருகிறது

    இந்த தளத்தில் இருக்கிற 249102 Gadget-களில் தேவையான Gadget-களை தேடி கூட பெறலாம்.உங்களுக்கே தெரியும் கூகுள் தளம் எப்படி தேடும் என்று!!!

    இந்த தளத்தில் ஒவ்வொரு Gadget-களுக்கு கீழே  என்று இருக்கும்.
    அதை கிளிக் செய்தால் அடுத்து ஒரு Pageவரும்.அதில் உள்ள Display settings-ல் தேவையான மாற்றங்களை செய்துவிட்டு  என்று கொடுத்தால் நீங்கள் விரும்பிய Gadget-ன் Code கிடைக்கும்.அதை Copy செய்து உங்கள் தளத்தில் உங்களுக்கு வேண்டிய இடத்தில் இணைத்து கொள்ளலாம்.

    இந்த 249102 Gadget-கள் உங்களுக்கு வேண்டுமா.வேண்டும் என்றால் சுட்டி

    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    24 comments:

    1. என்னமோ போங்க... சும்மா கலக்குங்க... அந்த cut copy paste விஷயம் என்னாச்சு

      ReplyDelete
    2. உங்க Mail-க்கு அனுபிருந்தேந்தேன் நண்பா.பின்ன அவர் Commend Box-லடும் போட்டுருந்தேன்

      ReplyDelete
    3. சந்தோஷ படுங்க நீங்க முன்னணி பதிவரா ஆகிட்டீங்க...
      உங்கள் பதிவில், இது போல் குறிப்பிடுங்கள்...
      'இந்த பதிவின் நகல் படிக்க இந்த வலை பூவுக்கு செல்லவும்'
      என்று கூறி சுட்டி கொடுக்கவும்

      ReplyDelete
    4. பயனுள்ள தகவல் நண்பா! பகிர்வுக்கு நன்றி!

      ReplyDelete
    5. உபயோகமான தகவல் அன்பரே நன்றி .இன்ட்லியில் எவ்வாறு ஓட்டளிப்பது என்பது தெரிந்தால் கூறுங்கள் அன்பரே

      ReplyDelete
    6. பயனுள்ள தகவல் நன்றி..

      ReplyDelete
    7. பகிர்வுக்கு நன்றி நண்பா!

      ReplyDelete
    8. தகவலுக்கு நன்றி நண்பா ... தமிழ் மணம் இணைக்கவில்லையா ?

      ReplyDelete
    9. @கந்தசாமி.

      இனைத்தாலும் submit to tamilmanam என்றே வருகிறது

      ReplyDelete
    10. உபயோகமான தகவல்கள் சதிஷ். தொழில் நுட்பப் பதிவுகளாக இருப்பதால் டெம்ப்ளேட் கமெண்ட் தான் போட முடிகிறது. ஸாரி சதிஷ்.

      ReplyDelete
    11. ப்ளாக்கை சப்மீட் பன்ணீங்களா தமிழ்மணத்துல??

      தமிழ்மண நிர்வாகிகளுக்கு மெயில் அனுப்பி என்ன பிரச்சனைன்னு கேளுங்க. உடனே பதில் சொல்லுவாங்க

      நல்ல பகிர்வு சகோ

      ReplyDelete
    12. இன்ட்லியில் ஒட்டு போடுவது எப்பிடி என்று நண்பரிடம் கேட்டு இருந்தீர்கள் ,அதைப் பற்றி எனது பதிவில் குறிப்பிட்டு போட்டிருந்தேன்


      இன்லியில் ஒட்டு போட இன்ட்லி ஒட்டுப்பட்டையில்
      இன்ட்லி என்ற வார்த்தை மீது கிளிக் செய்து உள்ளே
      சென்று லாக் இன் செய்து உள்ளே சென்று பிறகு
      லாக் அவுட் செய்து வெளியே வரவும் .
      அவ்வளவு தான் ஒட்டு சேர்ந்து விடும் .
      எண் மீது கிளிக் செய்ய வேண்டாம்

      ReplyDelete
    13. பயனுள்ள தகவல் நண்பரே ,பகிர்வுக்கு நன்றி நண்பரே

      ReplyDelete
    14. சதீஷ் ரொம்ப ஆச்சரியமான தகவலா இருக்கு!

      ReplyDelete
    15. சூப்பரான தகவல் பதிவுக்கு மிக்க ந்ன்றி.பலருக்கும் பயன்படும்.

      ReplyDelete
    16. பகிர்வுக்கு நன்றி சகா ! !

      ReplyDelete
    17. நல்ல தகவல் . பகிர்வுக்கு நன்றி

      ReplyDelete
    18. பயனுள்ள தகவல் நன்றி சகோ

      ReplyDelete
    19. என்ன ஆச்சி தமிழ்மணம்....

      ReplyDelete
    20. இது சூப்பரான ஐடியாவாக இருக்கிறதே!
      அனைத்தும் ஒரே இடத்தில்.ஆய் ஜாலி

      ReplyDelete
    21. பயனுள்ள தகவலுக்கு நன்றி

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers