Social Icons

  • Saturday, October 8, 2011

    18 மென்பொருள் இல்லாமல் YouTube வீடீயோக்களை தறவிறக்கம் செய்ய

    நாம் இனையத்தில் வீடியோக்களை பார்க்க அதிகமாக பயன்படுத்தும் தளம் YouTube தளம்.அதில் வீடீயோவை பார்ப்போம் அந்த வீடியோ நமக்கு பிடித்தால் அதை கணிணியில் தறவிறக்கி வைத்தால் நல்லாஇருக்கும் என்று நினைப்போம்.ஆனால் அங்கு Download Link இருக்காது.அதற்காக நாம் ஒரு மென்பொருளை நிறுவி Download பன்னுவோம்.அந்த மென்பொருள்
    சில நேரம் Download பன்ன முடியாது என்று Error காட்டும்.சரி இனி இந்த வீடீயோவை Download பண்ண முடியாது என்று விட்டுவிடுவோம்.ஆனால் இந்த YouTube வீடியோக்களை இனையத்தில் இருந்தே Download பன்னலாம்.
    இந்த வசதியை நமக்கு வழங்கும் தளம்: KEEP VID தளம்.


    தளத்தை உபயோகிக்கும் முறை:

    • இந்த தளத்தை உபயோகிக்க கண்ணினியில் JAVA மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும். நிறுவவில்லை என்றால் இந்த சுட்டியில் சென்று நிறுவிக்கொள்ளுங்கள்.


    • பின் அங்குள்ள Text Box-ல் உங்களுக்கான வீடீயோ URL-ஐ கொடுத்து Download-பொத்தானை அழுத்தவும்.


    • அடுத்து வரும் பக்கத்தில் பின்வரும் படத்தில் உள்ளது போல் இருக்கும்




    • படத்தில் குறிப்பிட்டுள்ளது போல் Allways Run On this Site என்று கொடுங்கள்.


    • இப்போது உங்கள் Video-க்கான Download Option கிடைக்கும்.
    • இங்கு 8 விதமான Format-களில் Download பன்னுகிற Option கிடைக்கும்.Mobile-க்கு ஏற்ற 3GP Format-டிலும் Download பண்ணலாம். 
    இந்த விஷயத்தை எனக்கு சொல்லிதந்த நண்பர் Surya Jeeva அவர்களுக்கு நன்றி.

    என்ன நண்பர்களே பிடிச்சிருக்கா.அப்போ ஓட்டுகளை போட்டுற வேண்டியது தானே


    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    18 comments:

    1. என்ன நண்பர்களே இன்றும் தமிழ்மனம் வேலை செய்யவில்லை

      ReplyDelete
    2. பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி...

      ReplyDelete
    3. நிச்சயம் பயன் படும்.
      நான் இப்போது பயன்படுத்தும் மென்பொருள்,நீங்க சொல்றதுபோல
      அப்பப்ப error- காட்டுது.

      ReplyDelete
    4. அடையாளம் காட்டியமைக்கு நன்றி சகோதரா..

      அன்புச் சகோதரன்...
      ம.தி.சுதா

      ReplyDelete
    5. கலக்கிட்டீங்க போங்க

      ReplyDelete
    6. இருவருக்கும் என் நன்றிகள்.

      ReplyDelete
    7. அசத்தல் செட்டிங் நன்றி மக்கா..!!!

      ReplyDelete
    8. பயனுள்ள தகவல் .
      தகவலுக்கு நன்றி.

      ReplyDelete
    9. நல்ல தகவல் நண்பரே

      ReplyDelete
    10. பகிர்வுக்கு நன்றி நண்பா

      ReplyDelete
    11. அட, புது தகவலா இருக்கே/

      ReplyDelete
    12. பகிர்விற்கு நன்றி சகா. . .

      ReplyDelete
    13. ரொம்ப உபயோகமா இருந்துச்சு நண்பரே

      ReplyDelete
    14. http://tamil5r.blogspot.com/2011/10/youtube.html?showComment=1318135503672#c6529405988160390882

      this post copied here

      ReplyDelete
    15. உபயோகமான தகவல் அன்பரே நன்றி .இன்ட்லியில் எவ்வாறு ஓட்டளிப்பது என்பது தெரிந்தால் கூறுங்கள் அன்பரே

      ReplyDelete
    16. ஆகா...இனிமே வீடியோ டவுன்லோட் பண்ணுவோருக்கு செம ஜாலி தான்

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers