Social Icons

  • Saturday, November 5, 2011

    10 நீங்களே உருவாக்கலாம் [பகுதி 1] #Mobile Web


    தொழில் நுட்பத்தில் வளர்ந்து வரும் உலகில் அனைவருமே இணையதளங்களை தொடங்கி தங்கள் கருத்துகளை உலகிற்கு தெரிய படுத்துகின்றனர் . அதுவும் இலவசமாக நமக்கு இணையயதளங்களை தொடங்குவதற்கு பல இணையதளங்கள் இருக்கிறன .இதில் சில தளங்கள் மட்டும் தான் நல்ல சேவையினை நமக்கு தருகிறது .நாம் நம் எண்ணங்களை
    மொபைல் இணையதளங்களை உருவாக்கி உலகிற்கு தெரிய படுத்தலாம்.

    இந்த வசதியினை நமக்கு இலவசமாக தருவது WAPGLEE.COM என்னும் ஒரு மொபைல் இணையதளம் .இந்த தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு கணக்கை

    தொடங்கி இதில் MP3 SONGS.VIDEO SONGS
    ,WALLPAPERS,THEMES,GAMES,APPLICATIONS, TEXT SMS,LINKS,TRIKS,LIVE TV,TAMIL SONGS என்று பல்வேறு பக்கங்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ளலாம் .

    SITE NAME என்ற இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரை இட்டு
    Register செய்யவும்

    மேலும் விபரங்களுக்கு அந்த தளத்திற்கு சென்று
    TERMS & CONDTION ஐ படித்து தெரிந்து கொள்ளவும் .


    உங்களுக்கான இனையதளத்தை உருவாக்க சுட்டி




    மேலும் சில தளங்கள் :
    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    10 comments:

    1. குட் இன்பர்மேஷன் சதீஷ் தொடருங்கள் ............

      ReplyDelete
    2. எல்லாம் உள்ளங்கையில் அடங்கிவிடும் போலிருக்கிறதே....


      வாழ்த்துக்கள்...

      ReplyDelete
    3. கலக்குங்க நண்பரே

      ReplyDelete
    4. புதுமையான தகவல்
      பகிர்வுக்கு நன்றி நண்பரே...

      ReplyDelete
    5. மொபைலிலும் இனி உலவலாம்!

      ReplyDelete
    6. தேவைப் பட்டால் பயன்படுத்துறேன் மக்ளே...

      ReplyDelete
    7. பயனுள்ள தகவல்... நண்பா...
      பகிர்வுக்கு நன்றி...

      ReplyDelete
    8. சரி சரி போலாம் ரைட்ட்ட்.....

      ReplyDelete
    9. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

      http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

      ReplyDelete
    10. கைபேசியில் உலகம்!

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers